காத்திருப்பு

கணங்கள் கனப்பதும்!
காற்றிலே கரைவதும்!
காத்திருக்கவைத்தவரை சார்ந்தது!!!❣️

                                              -ச. பவானி

Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. காத்திருப்பது கூட ஒரு வகையான சுகம் தான்..

      மகன் எப்போது வருவான் என்று காத்திருப்பது - அம்மா

      கணவர் எப்போது வருவார் என்று காத்திருப்பது - மனைவி

      காதலி எப்போது வருவாள் என்று காத்திருப்பது - காதலன்

      Delete
    2. சுகம்... சுமையான சுகம்...
      இதுபோன்ற வார்த்தைகளுக்காக காத்திருக்கும்
      எழுத்தாளிணி நான்

      Delete

Post a Comment

Popular posts from this blog

அம்மா !!!

நல்விடியல்

குட்டி அழகே!

பெண்ணே

தங்கையின் மடல்

தனிமையின் தேடல்

அப்பா

மழை

வைக்கம் வீரர்

இல்லை