வைக்கம் வீரர்
தொன்மொழியாம் எம் செம்மொழியை,
செம்மையுற செதுக்கிய எம் சிற்பியே!
கைம்பெண்ணின் கலக்கம் கலைத்திட,
மறுமணம் கோணர்ந்த எம் மாணிக்கமே!
போரெண்ணம் கொண்ட மாந்தரின் மனம்மாற்றி,
பிறர்மனம்நோகா அறம்புரியவைத்த எம் வைக்கம் வீரரே!
மண்ணோடும் உறவாடி தம் பெயராய்,
தன்மண் பெயரையும் கொண்ட ஈ.வே.ரா. பெரியாரே!
வியக்கிறேன் உந்தன் சரித்திர செயலாலே!!
வாழ்த்தி வணங்குகிறேன் எந்தன் மொழியாலே!!!
-ச.பவானி.
அருமையான கவிதை....
ReplyDeleteவாழ்க வளமுடன்....
நன்றி
DeleteSuper Perfect lines.keep it up all the best da bavani
ReplyDeleteFor sure...
DeleteThank you so much my dear...