மழை

சில்லென்ற சாரலிலே தேகம்,
சற்றே...
சிலிர்த்திடக் கண்டேன்!
மண்ணோடு காதலிலே நீயும்,
இங்கே...
மகிழ்ந்தோடிடக் கண்டேன்!!
துளிநீர் தெளிக்கையிலே மனம்,
கூடே...
துள்ளிடக் கண்டேன்!
தொட்டுச்சென்ற உன்னிலே நானும்,
மறந்தே...
தொலைந்திடக் கண்டேன்!!!

                                                               -நான்.

Comments

  1. அருமையான தமிழ் வரிகள் தமிழ் வாழ்க....‌
    வாழ்க வளமுடன் சகோதரி..

    ReplyDelete
  2. மிக்க நன்றி அண்ணா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அம்மா !!!

நல்விடியல்

குட்டி அழகே!

பெண்ணே

தங்கையின் மடல்

தனிமையின் தேடல்

அப்பா

வைக்கம் வீரர்

இல்லை