மழை
சில்லென்ற சாரலிலே தேகம்,
சற்றே...
சிலிர்த்திடக் கண்டேன்!
மண்ணோடு காதலிலே நீயும்,
இங்கே...
மகிழ்ந்தோடிடக் கண்டேன்!!
துளிநீர் தெளிக்கையிலே மனம்,
கூடே...
துள்ளிடக் கண்டேன்!
தொட்டுச்சென்ற உன்னிலே நானும்,
மறந்தே...
தொலைந்திடக் கண்டேன்!!!
-நான்.
அருமையான தமிழ் வரிகள் தமிழ் வாழ்க....
ReplyDeleteவாழ்க வளமுடன் சகோதரி..
மிக்க நன்றி அண்ணா
ReplyDelete