மழையின் கடிதம்
தேடி தேடி திரிந்த பின்னும்
என் தேவை நன்கு உணர்ந்த பின்னும்
என்னை நீயும் இழக்கலாமா!
உன் மதி இழந்து வீணடிக்கலாமா?
இப்படிக்கு,
மழை நீர்.
Comments
Post a Comment