காலத்தின் காயங்கள்
உள்ளத்தின் ஓட்டங்கள் ஒருபுறம்
ஓயட்டும்...
மனதின் வாட்டங்கள் வாட்டாமல் வடியட்டும்...
காலத்தின் காயங்கள் காற்றோடு போகட்டும்...
எதிர்காலத்தின் கனவுகள் நிகழ்காலத்தில் நிலைக்கட்டும்...
வருங்காலத்தின் வர்ணங்கள் வானவில்லாய் ஒளிரட்டும்...
Comments
Post a Comment