பொய்யா? மெய்யா?
மனிதன் சில நேரங்களில் உண்மையைய் மறைப்பது உண்டு...
அதற்கு பொய் கூறுவது என்று மட்டுமே
அர்த்தம் கொள்வது சரியாகுமா?
அது சிலரது நன்மைக்காகவும்
இருக்கலாம் அல்லவா?
மறைத்த உண்மை வெளிப்படும் போது
நம்முடையோர் நம்மை புரிந்துகொள்வர்
என்ற நம்பிக்கை இருக்கையில்...
அதில் தவறு உள்ளதா?
அது நம்பிக்கை துரோகம் ஆகுமா?
இல்லை
ReplyDeleteநன்றி
ReplyDelete