வெற்றி
கருவறை என்னும் களத்திலே,
சிசுக்களின் சிறு போட்டியிலே,
பிறப்பது முதல் வெற்றியே!
அடுத்தது என்றும் கையிலே!
வெற்றி !!!
சிலருக்கு எட்டா கனி!
பலருக்கு தெவிட்டா கனி!
நான் என்று பிதற்றுகையில்,
வெற்றி என்றும் நெருங்குதில்லை!
நாம் என்று ஒன்றுகையில்,
தோல்வி நம்மை சுடுவதில்லை!
முறையே நீயும் முயல்வாயானால்,
வெற்றியே நீயும் கொள்வாய் கண்ணே!!!
என்றும் அன்புடன்,
நான்.
வெற்றி என்றும் நெருங்குதில்லை!...it's true
ReplyDeleteதாமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
Delete