முகம்
காணும் கனவினில் நீ! தினம் பூக்கும் பூவிலும் நீ!! உன்னுடன் என்றென்றும் இருக்க ஏங்கியே தவிக்கிறேன்! காணாத உன் முகம் காண உறக்கத்திலும் புரளுகிறேன்!! நேரினில் உன் முகம் பூப்பாயா! என்னுடன் உன் கை கோர்ப்பாயா!!! -ஏக்கதில் நான்.