Posts

Showing posts from January, 2020

மனம்

கடல் ஓசை தரும் இசையில்  மனம் போகும் மறு திசையில்...  நடை போடும் ஒரு கரையில்  மனம் இசைந்தாடும் அதுவரையில்...                                          - பவானி